sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஜுன் 25ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான கவுன்சிலிங்

/

ஜுன் 25ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான கவுன்சிலிங்

ஜுன் 25ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான கவுன்சிலிங்

ஜுன் 25ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான கவுன்சிலிங்


UPDATED : ஜூன் 25, 2014 12:00 AM

ADDED : ஜூன் 25, 2014 10:20 AM

Google News

UPDATED : ஜூன் 25, 2014 12:00 AM ADDED : ஜூன் 25, 2014 10:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலுள்ள நுழைவுத்தேர்வு மற்றும் சேர்க்கை மையத்தில், கவுன்சிலிங் நடைபெறுகிறது.

காலை 9 மணிக்கு, கேட்கும் திறன் குறைபாடு உடையவர்களுக்கு கவுன்சிலிங் நடைபெறுகிறது.

அதன்பிறகு, பார்வைத்திறன் குறைபாடு உடையவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும்.

பிற்பகலில், உடல் ஊன(Orthopaedically) குறைபாடு உடையவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும்.

பின்னர், மாலை 5 மணி அளவில், இப்பிரிவுகளில், எஞ்சிய இதர மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும்.

விபரங்களுக்கு  http://online.annauniv.edu/tnea/pdf/ACA%20SCH%20WEB%20DAP%202014.pdf.






      Dinamalar
      Follow us