சந்திரயான்-3 எடுத்த நிலவின் காணொளி: இஸ்ரோ வெளியீடு
சந்திரயான்-3 எடுத்த நிலவின் காணொளி: இஸ்ரோ வெளியீடு
UPDATED : ஆக 07, 2023 12:00 AM
ADDED : ஆக 07, 2023 02:38 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு:
சந்திரயான் 3 விண்கலம் எடுத்த நிலவின் காணொளி புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் 05 ம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. இந்நிலையில் சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள உயர் தொழில் நுட்ப கேமரா மூலம் எடுத்த காணொளியை நேற்று (06ம் தேதி) இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
