UPDATED : நவ 04, 2011 12:00 AM
ADDED : நவ 04, 2011 03:25 PM
அ நிறம் | அளவு
சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் புதிய கால்நடை மருத்துவ கல்லூரி துவக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தற்போது
தமிழகத்தில் இயங்கி வரும் இரண்டு கால்நடை மருத்துவ கல்லூரிகள், தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் இல்லாததால் இப்புதிய மருத்துவக்கல்லூரி துவக்கப்படுகிறது.சுமார்
100.59 ஏக்கர் பரப்பளவில், ரூ.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள இந்த மருத்துவ கல்லூரி, அடுத்தாண்டு முதல் 40 மாணவர்கள் பயிலும் வகையில் அமைக்கப்படவுள்ளது.