தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜார்கண்ட்டில் ரூ.5 கோடி மதிப்பில் ஏவியேஷன் அகாடமி!

ஜார்கண்ட்டில் ரூ.5 கோடி மதிப்பில் ஏவியேஷன் அகாடமி!

ஜார்கண்ட்டில் ரூ.5 கோடி மதிப்பில் ஏவியேஷன் அகாடமி!


UPDATED : நவ 08, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


ராஞ்சி:
ஜார்கண்ட் மாநிலத்தில் புதியதாக ஏவியேஷன் பள்ளி துவக்கப்பட உள்ளது.
ரூ.5 கோடி செலவில் துவக்கப்பட உள்ள இப்பயிற்சி பள்ளியில் முதல்கட்டமாக 30 பழங்குடியின மாண1வர்கள் பயிற்சி பெற உள்ளனர். பயிற்சி பள்ளி முழுவதுமாக விரிவுபடுத்தப்பட்ட பிறகு, இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த அனைத்து பிரிவு மாணவர்களும் சேர்க்கப்பட உள்ளனர்.
அப்போது பயிற்சி கட்டணமாக சர்வதேச மாணவர்களுக்கு ரூ.35 லட்சமும், இந்திய மாணவர்களுக்கு ரூ.25 லட்சமும் பெறப்படும் என்று அம்மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துவக்கநிலையில், பழங்குடியின மாணவர்களின் பைலட் பயிற்சிக்காக ஆண்டுக்கு ரூ.7 கோடியை மாநில அரசு ஒதுக்க உள்ளது. இம்மையத்திற்கு சோனா சோபரான் ராஷ்ட்ரிய உதன் அகாடமி என பெயர் சூட்டப்பட உள்ளது.
நவ., 10ம் தேதி மாநில முதல்வர் சிபு சோரன் அடிக்கல் நாட்டுகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us