தமிழகத்தில் 80க்கும் அதிகமான மையங்களில் டான்செட் தேர்வு
தமிழகத்தில் 80க்கும் அதிகமான மையங்களில் டான்செட் தேர்வு
UPDATED : ஏப் 06, 2013 12:00 AM
ADDED : ஏப் 06, 2013 09:04 AM
அ நிறம் | அளவு
சென்னை: தமிழகம் முழுவதும் இரண்டு நாட்கள் நடைபெறும் டான்செட் நுழைவுத்தேர்வு இன்று துவங்குகிறது. இன்று முதல்நாள் துவங்கும் தேர்வில் காலை 10-12 மணி வரையி்ல் எம்.பி.ஏ.,வுக்கும், மதியம் எம்.சி.ஏவுக்கும் நடைபெறுகிறது.
நாளை நடைபெறும் தேர்வில் எம். இ மற்றும் எம்.டெக் போன்ற பிரிவுகளுக்கு தேர்வு நடக்க உள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 80க்கும் மேற்பட்ட மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.
