10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து ஆகுமா? பிரதமர் விளக்கம்
10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து ஆகுமா? பிரதமர் விளக்கம்
UPDATED : நவ 15, 2009 12:00 AM
ADDED : நவ 15, 2009 05:18 PM
அ நிறம் | அளவு
குழந்தைகள் தினத்தையொட்டி பிரதமர் இல்லத்தில் குழந்தைகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசியபிரதமர் மன்மோகன் சிங்,
நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வது என்பது சோதனை அடிப்படையிலான முயற்சி. இதுகுறித்து, தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில அவசரமாக எந்த முடிவும் எடுக்கப்படமாட்டாது என்றார்.
