தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு துணை தேர்வு

10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு துணை தேர்வு

10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு துணை தேர்வு


UPDATED : ஜூன் 28, 2023 12:00 AM

ADDED : ஜூன் 28, 2023 09:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 28, 2023 12:00 AM ADDED : ஜூன் 28, 2023 09:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி:
மார்ச், ஏப்ரல் மாதத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வு நடந்தது.இதில் தோல்வியடைந்த மாணவ, மாணவியருக்கு சிறப்பு துணைத் தேர்வு, திருத்தணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவர்களுக்கும் நடந்தது. ஆர்.கே.பேட்டை அய்யன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் பள்ளிப்பட்டு சாய்ஸ்ரீ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்களுக்கு நேற்று மொழித்தாள் - தமிழ், தெலுங்கு பாடங்களுக்கு தேர்வு நடந்தது. இதில் 386 மாணவர்கள் தேர்வு எழுதினர். 52 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. துணைத் தேர்வு ஜூலை 5ம் தேதி வரை நடைபெறுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us