தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பு தேர்வு முடிவு : 5 மாணவிகள் முதலிடம்

10ம் வகுப்பு தேர்வு முடிவு : 5 மாணவிகள் முதலிடம்

10ம் வகுப்பு தேர்வு முடிவு : 5 மாணவிகள் முதலிடம்


UPDATED : மே 27, 2011 12:00 AM

ADDED : மே 27, 2011 12:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 27, 2011 12:00 AM ADDED : மே 27, 2011 12:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலையில் வெளியானது.  தேர்வு எழுதிய  மாணவர்களில் 7 லட்சத்து 1ஆயிரத்து 786 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  தேர்ச்சி விகிதம் 85. 30% ஆகும். இதில் மாணவர்கள் 82. 30%, மாணவிகள் 88.10% ஆகும்.


எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு முதல் இடத்தை 5 பேர் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மாணவி‌களே. மொத்தம் 496 மார்க்குகள் பெற்றுள்ளனர். இந்த விவரம் வருமாறு:


1. நித்தியா - எஸ். எச் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்,
2. ரம்யா- ஸ்ரீ குருகுலம் பள்ளி, கோபிசெட்டிப்பாளையம், ஈரோடு மாவட்டம்.
3. சங்கீதா- முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர், சேலம்,
4. மின்னல்விழி- செய்யாறு, அரசுமேல்நிலைப்பள்ளி,
5. ஹரினி, அவர்லேடி பள்ளி, திருவெற்றியூர், சென்னை.


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 495/500 மதிப்பெண்கள் எடுத்து 10 மாணாக்கர்கள் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.


1. ஏ. சதாம் ஹ¤சேன், தி முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி, திருநெல்வேலி, 2. வி. பாக்யஸ்ரீ, ஸ்பிக் நகர் உயர்நிலைப் பள்ளி தூத்துக்குடி, 3. பி. அருண் ராஜா, முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி, பரம்பிக்குளம், 4. ஜெயப்பிரியா, எஸ்.எச்.என். எதல் ஹார்வே பெண்கள் உயர்நிலைப் பள்ளி, அருப்புக்கோட்டை, 5.  டி. ஹரிபாரதி, நாடார் உயர்நிலைப் பள்ளி, ஸ்ரீவில்லபுத்தூர், 6. எம். பொன்மணி, எஸ்.ஆர்.பி.ஏ.கே.டி.டி. பெண்கள் உயர்நிலைப் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர், 7.எம்.என். கார்த்திக், செயின்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளி, மதுரை, 8. ஏ. சுபலட்சுமி, விவேகானந்தா உயர்நிலைப் பள்ளி புதுச்சேரி, 9. வி. சீனிரதி, அரசு உயர்நிலைப் பள்ளி, பொன்னேரி, 10. எம். புவனா, விஜயந்தா உயர்நிலைப் பள்ளி, ஆவடி, 11. ஆர். சுஷ்மிதா, பென்டிக்ட் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, சென்னை ஆகிய 11 மாணாக்கர்களும் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.


மாநில அளவில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 24 மாணாக்கர்கள் 494/500 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.


1. டி.எல். நிம்ருதா, செயின் ஜோசப் கான்வென்ட் உயர்நிலைப் பள்ளி, நாகர்கோயில், 2. கே. லஷ்மி பிரியா, எஸ்.எம்.ஆர்.வி. உயர்நிலைப் பள்ளி நாகர்கோயில், 3. ஜே. உமா, எஸ்.எச்.என். ஈத்தல் ஹார்வே பெண்கள் உயர்நிலைப் பள்ளி, அருப்புக்கோட்டை, 4. லலித் செல்லப்பா கார்பென்டர், பி.ஏ.சி.எம். உயர்நிலைப் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர், 5. எம். குங்குமாகால்யா, எஸ்.கே.பி. உயர்நிலைப் பள்ளி, திருப்பூர், 6. பி.எம். இந்து, அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, கோபிசெட்டிப்பாளையம், 7, எஸ். ஹரிப்பிரியாள, ஸ்ரீகுருகுலம் உயர்நிலைப் பள்ளி, கோபிசெட்டிப்பாளையம், 8. ஏ. ஷோபனா, ஸ்ரீகுருகுலம் உயர்நிலைப் பள்ளி, கோபிசெட்டிப்பாளையம், 9. எஸ். அஷோக்குமார், எஸ்.வி. வித்யாலயா உயர்நிலைப் பள்ளி, கோபிசெட்டிப்பாளையம், 10. என். லோகேஷ்குமார், அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி, சங்ககிரி, 11. கே. விக்னேஷ்வரி, வெற்றி விகாஸ் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, நாமக்கல், 12. கே. காவ்யா, அரசு  உயர்நிலைப் பள்ளி, தரம்புரி, 13. எம். செந்தில்குமார், சேரன் உயர்நிலைப் பள்ளி, கரூர், 14. எஸ். ஜெயப்பிரகாஷ், இ.ஆர். உயர்நிலைப் பள்ளி, திருச்சி, 15. எம். ஜோதீஸ்வரன், ஆர்.சி. உயர்நிலைப் பள்ளி, திருச்சி, 16. எஸ். காயத்ரி, அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி, பட்டுக்கோட்டை, 17. ஏ. பவித்ரா தேவி, ஆக்சீலியம் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, தஞ்சாவூர், 18. சி. அபினயா, கலைமகள் உயர்நிலைப் பள்ளி, தஞ்சாவூர், 19. ஜே. ஷைனி, மெளன்ட் பார்க் உயர்நிலைப் பள்ளி, விழுப்புரம்,  20. எம். ஷாபனா பேகம், செயின்ட் தெரசா பெண்கள் உயர்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு, 21. இ. தனசேகர், டிஆர்பிசிசிசி இந்து உயர்நிலைப் பள்ளி, திருவள்ளூர், 22. எச். சங்கீதா, செயின்ட் அந்தோனி பெண்கள் உயர்நிலைப் பள்ளி, சென்னை, 23. ஜே. தாமோதரன், பி.ஏ.கே. பழனிசாமி உயர்நிலைப் பள்ளி, சென்னை, 24, எஸ். ஐயப்பன், பி.ஏ.கே. பழனிசாமி உயர்நிலைப் பள்ளி, சென்னை ஆகிய 24 பேரும் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.


 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us