தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/100% தேர்ச்சிபெற்ற அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பாராட்டு விழா

100% தேர்ச்சிபெற்ற அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பாராட்டு விழா

100% தேர்ச்சிபெற்ற அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பாராட்டு விழா


UPDATED : ஜன 30, 2015 12:00 AM

ADDED : ஜன 30, 2015 11:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 30, 2015 12:00 AM ADDED : ஜன 30, 2015 11:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், 2013-14ல் சிவகங்கை, தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் 10 மற்றும் பிளஸ் 2வில் 100 சத தேர்ச்சிபெற்ற அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.

மாவட்ட தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். சிக்ரி விஞ்ஞானி ரகுபதி முன்னிலை வகித்தார். ஓய்வுபெற்ற ஆசிரியர் மோகனசுந்தரம் வரவேற்றார். சி.இ.ஒ., செந்திவேல்முருகன் 100 சதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பரிசு வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us