தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/11 மாவட்டங்களில் இன்று விடுமுறை

11 மாவட்டங்களில் இன்று விடுமுறை

11 மாவட்டங்களில் இன்று விடுமுறை


UPDATED : டிச 08, 2015 12:00 AM

ADDED : டிச 08, 2015 11:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 08, 2015 12:00 AM ADDED : டிச 08, 2015 11:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை
, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு நாளையும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மற்றும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்காலிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us