தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ 150 மருத்துவ பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு

150 மருத்துவ பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு

150 மருத்துவ பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு


UPDATED : ஆக 27, 2024 12:00 AM

ADDED : ஆக 27, 2024 09:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 27, 2024 12:00 AM ADDED : ஆக 27, 2024 09:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையில் மருத்துவ அதிகாரி, செவிலியர் உட்பட, 150 பணியிடங்களை நிரப்ப, அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் ஒப்பந்த அடிப்படையில், 30 மருத்துவ அதிகாரி; 32 செவிலியர்; 12 பல்நோக்கு சுகாதார பணியாளர்; 66 சுகாதார உதவியாளர்; 5 உளவியலாளர்; 5 சமுதாய பணியாளர் என, 150 இடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது.

இதற்கான விண்ணப்பத்தை, https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, செப்., 6ம் தேதிக்குள் மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு அனுப்ப வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us