தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ திறனறித்தேர்வில் 1720 மாணவர்கள் பங்கேற்பு

திறனறித்தேர்வில் 1720 மாணவர்கள் பங்கேற்பு

திறனறித்தேர்வில் 1720 மாணவர்கள் பங்கேற்பு


UPDATED : பிப் 01, 2026 06:52 PM

ADDED : பிப் 01, 2026 06:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 01, 2026 06:52 PM ADDED : பிப் 01, 2026 06:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த முதல்வர் திறனறித்தேர்வை 1720 மாணவர்கள் எழுதினர்.

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதல்வர் திறனறித்தேர்வு நடத்தப்படுகிறது. மதிப்பெண் அடிப்படையில் மாநில அளவில் ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்வாகும் மாணவர்களுக்கு பிளஸ் 1 முதல் இளநிலை பட்டம் பெறும் வரை சுமார் 5 ஆண்டுகளுக்கு ஆண்டிற்கு தலா ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தேர்வு எழுத 1859 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். நேற்று தேனி, பெரியகுளம், மயிலாடும்பாறை, ஆண்டிபட்டி, கம்பம், சின்னமனுார் ஆகிய பகுதிகளில் உள்ள மையங்களில் காலை, மதியம் தேர்வு நடந்தது. தேர்வு ஓ.எம்.ஆர்., சீட் பயன்படுத்தி நடந்தது. 1720 பேர் பங்கேற்றனர். 139 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us