தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திருக்குறள் பயிற்சி வகுப்பு

திருக்குறள் பயிற்சி வகுப்பு

திருக்குறள் பயிற்சி வகுப்பு


UPDATED : பிப் 01, 2026 06:50 PM

ADDED : பிப் 01, 2026 06:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 01, 2026 06:50 PM ADDED : பிப் 01, 2026 06:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோளையானுார் அரசு உயர் நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறை திருக்குறள் திருப்பணிகள் திட்டம் சார்பில், திருக்குறள் பயிற்சி வகுப்பு நடந்தது. தலைமையாசிரியர் அசோக்குமார் தலைமை வகித்தார்.

தமிழாசிரியர் இளஞ்செழியன் வரவேற்றார். அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களின் பொறுப்பாளர் பாவலர் மலர்வண்ணன், உலக பொதுமறை தமிழ்ச்சங்க செயலாளர் எழுத்தாளர் உதயசூரியன், கவிஞர், ஆசிரியர் மாரி கருணாநிதி ஆகியோர் மாணவியருக்கு திருக்குறள் பயிற்சி வகுப்பு எடுத்து பேசினர்.

தொடர்ந்து, திருக்குறள் போட்டி களில் சிறப்பிடம் பெற்ற மாணவியருக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பட்டதாரி ஆசிரியர் பழனி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us