UPDATED : ஜூன் 14, 2025 12:00 AM
ADDED : ஜூன் 14, 2025 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில், இளநிலை பட்டப் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு, கடந்த மாதம் 26ம் தேதி துவங்கியது.
நேற்றுமுன்தினம் வரை, 20,317 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிக்க 27ம் தேதி கடைசி நாள். மேலும் விபரங்கள், https://adm.tanuvas.ac.in இணையதளத்தில் உள்ளன.

