UPDATED : அக் 07, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
தகவல் தொழில்நுட்பத் துறை கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வரும் இந்த நேரத்தில் கல்வியாண்டு தொடங்கிய முதல் மூன்று மாதங்களிலேயே இறுதி ஆண்டு மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் இன்னமும் 3,200 மாணவர்களுக்கு வேலை கிடைக்க வேண்டியுள்ளது.
வேலைக்குத் தேர்வு செய்த மாணவர்களுக்கு அதிகபட்சமாக ஆண்டு சம்பளம் ரூ.11.5 லட்சம் வரை வழங்க மைக்ரோசாப்ட் வழங்க முன்வந்துள்ளது. வேலைக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ.3.5 லட்சம்.
