UPDATED : செப் 26, 2011 12:00 AM
ADDED : செப் 26, 2011 10:24 AM
அ நிறம் | அளவு
இதில், பிளஸ் 2 முடித்த மாணவியர் சேர்க்கப்படுவர். சிவகங்கை மாவட்டத்தில் பூவந்தியில் இப்பயிற்சி பள்ளியை ஏற்படுத்த, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதில், நூற்றுக்கணக்கான மாணவியர் சேர்க்கப்படுவர். அவர்களுக்கு ஒரு ஆண்டிற்கு நர்சிங் சார்ந்த வகுப்புகள் நடத்தப்படும். ஆறு மாதத்திற்கு மருத்துவமனைகளில் செய்முறை பயிற்சி வழங்கப்படும்.
பள்ளி வகுப்பறை, மாணவியர் தங்கும் அறை உள்ளிட்ட வசதிகளுடன் நர்ஸ் பயிற்சிப் பள்ளியைத் துவக்க மூன்று மாவட்டங்களுக்கும் தலா 5 கோடி வீதம், 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர்கள் இடங்களைத் தேர்வு செய்து, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வருகின்றனர்.
