sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

3வது கட்ட இன்ஜி. கவுன்சிலிங் 50 சதவீத மாணவர்கள் வரவில்லை!

/

3வது கட்ட இன்ஜி. கவுன்சிலிங் 50 சதவீத மாணவர்கள் வரவில்லை!

3வது கட்ட இன்ஜி. கவுன்சிலிங் 50 சதவீத மாணவர்கள் வரவில்லை!

3வது கட்ட இன்ஜி. கவுன்சிலிங் 50 சதவீத மாணவர்கள் வரவில்லை!


UPDATED : ஆக 18, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Google News

UPDATED : ஆக 18, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

16ம் தேதியன்று நடைபெற்ற கவுன்சலிங்கிற்கு 2220 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பட்டிருந்தது. 1189 மாணவர்களே வந்தனர். 1031 மாணவர்கள் வரவில்லை. 17ம் தேதியன்று நடைபெற்ற கவுன்சலிங்கிற்கு 2145 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டதில் 1046 பேர் மட்டுமே வந்தனர். 1097 பேர் வரவில்லை.


இதே நிலை அடுத்து வரும் நாட்களிலும் தொடரும் என்று தெரிகிறது. ஆகஸ்ட் 17ம் தேதி கவுன்சிலிங் மொத்தம் 20 ஆயிரத்து 315 இடங்கள் காலியாக உள்ளன. ஆகஸ்ட் 26ம் தேதியுடன் மூன்றாவது கட்ட கவுன்சிலிங் நிறைவு பெறுகிறது. எனவே, கவுன்சலிங் முடிவில் காலி இடங்கள் இருப்பதை இந்த ஆண்டும் தவிர்க்க முடியாது என்பதையே தற்போதையே அட்மிஷன் நிலவரம் காட்டுகிறது.


ஆகஸ்ட் 17ம் தேதி இரவு 6.57 மணி நிலவரப்படி பிரிவு வாரியாக உள்ள காலி இடங்கள் நிலவரம்:


ஓ.சி., - 2474
பி.சி.எம்., - 820
பி.சி.சி.,  - 677
பி.சி., 3,297
எம்.பி.சி., 3958
எஸ்.சி., 8,419
எஸ்.டி., 661






      Dinamalar
      Follow us