UPDATED : மே 03, 2024 12:00 AM
ADDED : மே 03, 2024 07:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
கருணாநிதி பற்றிய பாடம் நிச்சயம் அகற்றப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், பாடத்திட்டங்களில் வரலாற்றில் இடம் பெற்றவர்கள், சாதனையாளர்கள் குறித்த பாடங்கள் தான் இருக்க வேண்டும். கருணாநிதி என்றால் சர்க்காரியா கமிஷன் குற்றவாளி என்பது நினைவுக்கு வரும். ஊழலுக்காக கலைக்கபட்டது அவரது ஆட்சி. அவர் குறித்த பாடம் இடம் பெறுவது தவறு. அ.தி.மு.க., அரசு வரும்போது, அவர் பாடம் இடம்பெறாது, என்றார்.