தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/4 நாட்களில் வராதவர்களின் எண்ணிக்கை 3745

4 நாட்களில் வராதவர்களின் எண்ணிக்கை 3745

4 நாட்களில் வராதவர்களின் எண்ணிக்கை 3745


UPDATED : ஜூலை 11, 2014 12:00 AM

ADDED : ஜூலை 11, 2014 12:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 11, 2014 12:00 AM ADDED : ஜூலை 11, 2014 12:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நான்கு நாட்களில் மொத்தம் 16,835 பேர் அழைக்கப்பட்டு, அவர்களில் 13,008 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். 3,745 பேர் வரவில்லை. வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 82 பேர்.

யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 22.25%. நான்காவது நாளில் மட்டும் 4,936 பேர் அழைக்கப்பட்டனர்.

அவர்களில் வராதவர்கள் 1,083 பேர். வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 15 பேர். இறுதியில், 3,838 பேர் ஒதுக்கீடு பெற்றனர். அன்றைய நாளின் ஆப்சென்ட் விகிதம் 21.94%.

தொழிற்பிரிவு கவுன்சிலிங்

தொழிற்பிரிவு பொது கவுன்சிலிங்கில், 2 நாட்களில் மொத்தம் 608 பேர் அழைக்கப்பட்டு, 560 பேர் ஒதுக்கீடு பெற்றனர்.

வராதவர்களின் எண்ணிக்கை 47 பேர். வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் எண்ணிக்கை 1. யாரும் நிராகரிக்கப்படவில்லை. மொத்த ஆப்சென்ட் விகிதம் 7.73%.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us