தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/6 நாடுகளில் வளாகங்கள்: இ.பி.எல்., பல்கலை. முடிவு

6 நாடுகளில் வளாகங்கள்: இ.பி.எல்., பல்கலை. முடிவு

6 நாடுகளில் வளாகங்கள்: இ.பி.எல்., பல்கலை. முடிவு


UPDATED : ஜன 13, 2010 12:00 AM

ADDED : ஜன 13, 2010 04:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 13, 2010 12:00 AM ADDED : ஜன 13, 2010 04:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

6 நாடுகளில் பல்கலைக்கழகங்களின் வளாகங்கள் அமைப்பது குறித்து இந்திய தூதரகங்களிலிருந்து தகவல்கள் வந்துள்ளன. மலேசியா, ஏமன், ஓமன், மங்கோலியா, பெலாரஸ் ஆகிய இடங்களில் பல்கலைக்கழக வளாகங்கள் அமைப்பது குறித்து மத்திய மனித வள அமைச்சகம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரியுள்ளோம் என்று இ.எப்.எல்., பல்கலைக்கழகத் துணைவேந்தர் அபை மௌரியா தெரிவித்தார்.


தற்போது லக்னோவிலும் ஷில்லாங்கிலும் இ.எப்.எல்., வளாகங்கள் இயங்கி வருகின்ற என்றும அவர் குறிப்பிட்டார். ஆந்திர மாநிலத்தில் போச்சம்பள்ளியில் வளாகம் அமைக்க 92 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பல்கலைக்கழகத்தில் 2007ம் ஆண்டில் 262 மாணவர்கள் படித்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 1,838 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 22 லிருந்து 700 ஆக உயர்ந்துள்ளது என்றும் துணைவேந்தர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us