sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/6 ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம்

6 ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம்

6 ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம்


UPDATED : ஜூன் 29, 2024 12:00 AM

ADDED : ஜூன் 29, 2024 10:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2024 12:00 AM ADDED : ஜூன் 29, 2024 10:34 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் பள்ளிகளில், காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், தற்காலிக தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளன.

கன்னிகாபுரம் ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நான்கு ஆசிரியர் பணியிடம், மகளிர் பள்ளியில் ஒரு வேதியியல் ஆசிரியர்; மீனம்பாக்கம் பள்ளியில் தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

தகுதியுள்ளவர்கள், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நேரடியாகவே அல்லது பதிவஞ்சல் வாயிலாகவோ, ஜூலை 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us