தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குரூப் 1 தேர்வில் 7683 பேர் பங்கேற்பு

குரூப் 1 தேர்வில் 7683 பேர் பங்கேற்பு

குரூப் 1 தேர்வில் 7683 பேர் பங்கேற்பு


UPDATED : செப் 28, 2026 01:58 PM

ADDED : செப் 28, 2026 02:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 28, 2026 01:58 PM ADDED : செப் 28, 2026 02:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
காலியாக உள்ள சப்-கலெக்டர், வணிகவரி உதவி கமிஷனர், மாவட்ட பதிவாளர் ஆகிய 46 காலியிடங்களுக்கு நேற்று குரூப் 1 தேர்வு நடந்தது.

மாவட்டத்தில், 17 மையங்களில் நடந்த இத்தேர்வுக்கு, 11,370 பேர் விண்ணப்பித்தனர். 7,683 பேர் பங்கேற்றனர்; 3,687 பேர் தேர்வுக்கு வரவில்லை.

காலை 9:30 மணிக்கு துவங்கிய இத்தேர்வு மூன்று மணி நேரம் நடந்தது. தேர்வில் அதிக வினாக்கள், 'பொருத்துக' வடிவில் இருந்ததால், ஆப்டிட்யூட் கேள்விகளுக்கு பதில் அளிக்க சிரமம் ஏற்பட்டதாக தேர்வர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us