UPDATED : செப் 28, 2026 02:01 PM
ADDED : செப் 28, 2026 02:02 PM
அ நிறம் | அளவு
கோவை:
ஹிந்துஸ்தான் கட்டடக்கலை கல்லுாரியில், 4வது பட்டமளிப்பு விழா நடந்தது.
சங்கர் அசோசியேட்ஸ் பங்குதாரர் சித்தார்த் சங்கர், சான் கல்வி நிறுவனங்களின் செயலாளர் கிரி, பட்ட சான்றிதழ்களை வழங்கினர்.
முதலிடம் பெற்ற 3 பட்டதாரிகளுக்கு ரொக்கப்பரிசும், 'ஆனர்ஸ்' பட்டம் பெற்றவர்களுக்கு கேடயங்களும் வழங்கப்பட்டன.
கல்லுாரி இயக்குனர் சுரேஷ் பாஸ்கர், நிர்வாகச் செயலாளர் பிரியா, செயலாளர் சரஸ்வதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
