தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டிச.,8ல் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான போட்டிகள்

டிச.,8ல் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான போட்டிகள்

டிச.,8ல் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான போட்டிகள்


UPDATED : டிச 05, 2014 12:00 AM

ADDED : டிச 05, 2014 11:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 05, 2014 12:00 AM ADDED : டிச 05, 2014 11:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜோசப்பாத் பிரிட்டன் கூறியதாவது: தேசிய மகளிர் விளையாட்டு போட்டிகளுக்காக , மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல், கூடைப்பந்து, இறகு பந்து, டேபிள் டென்னிஸ், கோ-கோ, டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

டிச.,9ல், செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் தடகளம், வாலிபால், கபடி, கைப்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளில் பொது பிரிவினர் தவிர, 25 வயதிற்கு மேற்படாத ஆதிதிராவிடர், பழங்குடி வகுப்பினர் கட்டாயம் பங்கேற்க வேண்டும். பங்கேற்பவர்களுக்கு போக்குவரத்து கட்டணம், உணவு வசதிகள் செய்து தரப்படும்.

முதல் மூன்றிடம் பெறுவோருக்கு பரிசு வழங்கப்படும். இதன் மூலம் சிறந்த வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவிலான போட்டிக்கும், அதில் தேர்வு செய்யப்படுவோர் தேசிய அளவிலான போட்டிக்கும் தேர்வு செய்யப்படுவர்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us