UPDATED : ஜூலை 10, 2024 12:00 AM
ADDED : ஜூலை 10, 2024 10:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகஸ்டில் நடக்க உள்ளது.
தேர்வில் பங்கேற்க விரும்புவோர், வரும் 18 முதல் 24ம் தேதிக்குள் அரசு தேர்வு மையங்களின் சேவை மையங்களுக்கு சென்று, ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம். சேவை மையங்களின் முகவரிகள், தேர்வுக்கான விதிகள், தகுதி உள்ளிட்ட விபரங்கள், www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.