தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/'கேட்' நுழைவுத்தேர்வுக்கு டிஜிலாக்கர் கணக்கு அவசியம்

'கேட்' நுழைவுத்தேர்வுக்கு டிஜிலாக்கர் கணக்கு அவசியம்

'கேட்' நுழைவுத்தேர்வுக்கு டிஜிலாக்கர் கணக்கு அவசியம்


UPDATED : ஆக 09, 2026 11:30 PM

ADDED : ஆக 09, 2026 11:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 09, 2026 11:30 PM ADDED : ஆக 09, 2026 11:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
'கேட்' நுழைவுத்தேர்வை மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு கல்லுாரி நடத்தும். அந்த வகையில் நடப்பாண்டு, சென்னை ஐ.ஐ.டி., நடத்துகிறது.

நடப்பாண்டின் 'கேட்' நுழைவுத் தேர்வு, அடுத்த ஆண்டு பிப்., 6, 7, 13, 14, 20, 21 ஆகிய தேதிகளில் நடக்கிறது. தேர்வு முடிவுகள் மார்ச் 19ம் தேதி வெளியாகும். தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு, ஆக., 14ல் தொடங்கி, செப்., 30ம் தேதி வரை நடக்கிறது.

இம்முறை, 'கேட்' நுழைவுத் தேர்வுக்கு, 'டிஜிலாக்கர்' கணக்கு அவசியம் என, சென்னை ஐ.ஐ.டி., அறிவுறுத்தி உள்ளது. டிஜிலாக்கர் கணக்கை பதிவு செய்யும் போது, தேர்வரின் பெயர், பிறந்த தேதி, வீட்டு முகவரி உட்பட சுய விபரங்கள் பதிவு எளிதாகும் என்ற நோக்கத்துடன், இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us