sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

நவோதயா பள்ளிகளில் அட்மிஷன்

/

நவோதயா பள்ளிகளில் அட்மிஷன்

நவோதயா பள்ளிகளில் அட்மிஷன்

நவோதயா பள்ளிகளில் அட்மிஷன்


UPDATED : ஆக 13, 2024 12:00 AM

ADDED : ஆக 13, 2024 07:30 PM

Google News

UPDATED : ஆக 13, 2024 12:00 AM ADDED : ஆக 13, 2024 07:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவோதயா பள்ளிகளில் 6ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 27 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் 653 ஜவகர் நவோதயா வித்யாலயாகள் செயல்படுகின்றன. இவற்றில் சேர்க்கை பெற ஜே.என்.வி.எஸ்.டி., எனும் 'ஜவகர் நவோதயா வித்யாலயா செலக்ஷன் டெஸ்ட்' எழுத வேண்டியது அவசியம். தற்போது 2025-26ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:
https://cbseitms.rcil.gov.in/nvs/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
செப்டம்பர் 16, 2024
நுழைவுத்தேர்வு நடைபெறும் நாட்கள்:
ஜனவரி 18 மற்றும் ஏப்ரல் 12, 2025.
விபரங்களுக்கு:
https://navodaya.gov.in/






      Dinamalar
      Follow us