sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

முதுநிலை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை

/

முதுநிலை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை

முதுநிலை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை

முதுநிலை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை


UPDATED : ஆக 06, 2024 12:00 AM

ADDED : ஆக 06, 2024 10:45 AM

Google News

UPDATED : ஆக 06, 2024 12:00 AM ADDED : ஆக 06, 2024 10:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற தகுதியான மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

கல்லூரிகள்:
மாநிலம் முழுவதிலும் மொத்தம் உள்ள 109 அரசு மற்றும் அறிவியல் கல்லூரிகள்.

விண்ணப்பிக்கும் முறை:
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கல்லூரிகளுக்கு www.tngasa.in எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம்:

ரூ. 60. எஸ்.சி., / எஸ்.சி.ஏ., / எஸ்.டி., பிரிவினருக்கு 2 ரூபாய் மட்டும்.

குறிப்பு:

படிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், அந்தந்த கல்வி நிறுவன இணையதளத்தில் இருந்து தகுதியை சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உரிய தகுதி இல்லாத விண்ணப்பங்கள் அந்தந்த கல்லூரியால் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

ஆகஸ்ட் 7

விபரங்களுக்கு:

www.tngasa.in






      Dinamalar
      Follow us