sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

டாடா இன்ஸ்டிடியூட்டில் மாணவர் சேர்க்கை

/

டாடா இன்ஸ்டிடியூட்டில் மாணவர் சேர்க்கை

டாடா இன்ஸ்டிடியூட்டில் மாணவர் சேர்க்கை

டாடா இன்ஸ்டிடியூட்டில் மாணவர் சேர்க்கை


UPDATED : நவ 19, 2024 12:00 AM

ADDED : நவ 19, 2024 08:53 AM

Google News

UPDATED : நவ 19, 2024 12:00 AM ADDED : நவ 19, 2024 08:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பையில் செயல்படும் டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்சஸ் கல்வி நிறுவனம், நடப்பு ஆண்டிற்கான பிஎச்.டி., மற்றும் 2025 - 26ம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.

படிப்புகள்:

மாஸ்டர் ஆப் ஆர்ட்ஸ் - ஹூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட் மற்றும் லேபர் ரிலேசன்ஸ்
மாஸ்டர் ஆப் ஆர்ட்ஸ் - ஆர்கனிசேஷன் டெவெலப்மெண்ட், சேன்ஜ் மற்றும் லீடர்ஷிப்
மாஸ்டர் ஆப் ஹோஸ்பிட்டல் அட்மினிஸ்ட்ரேஷன்
பிஎச்.டி.,

தகுதிகள்:

கேட் 2024 அல்லது கியூட் பி.ஜி., - 2025 மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:
https://appln.tiss.edu/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:


முதுநிலை பட்டப்படிப்புகள் - டிசம்பர் 9
பிஎச்.டி., படிப்புகள் - டிசம்பர் 15

விபரங்களுக்கு:

https://admissions.tiss.edu/view/6/admissions/ba-ma-admissions/about-ba-programmes/







      Dinamalar
      Follow us