தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மீன்வள பல்கலையில் அட்மிஷன்

மீன்வள பல்கலையில் அட்மிஷன்

மீன்வள பல்கலையில் அட்மிஷன்


UPDATED : மே 27, 2026 09:01 AM

ADDED : மே 27, 2026 09:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 27, 2026 09:01 AM ADDED : மே 27, 2026 09:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் கீழ் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் கல்லூரிகளில், 2026-27ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது.

படிப்புகள்:

பி.எப்.எஸ்சி., - மீன்வள அறிவியல் - 4 ஆண்டுகள்
பி.டெக்., - மீன்வள பொறியியல் - 4 ஆண்டுகள்
பி.டெக்., - உயிர்தொழில்நுட்பம் - 4 ஆண்டுகள்
பி.டெக்., - உணவு தொழில்நுட்பம் - 4 ஆண்டுகள்
பி.பி.ஏ., எப்.இ.எம்., - மீன்வள வணிக மேலாண்மை - 4 ஆண்டுகள்
பி.வொக்., ஐ.எப்.பி.டி., - தொழில்துறை மீன் பதப்படுத்தும் தொழில்நுட்பம் - 3 ஆண்டுகள்
பி.வொக்., ஐ.ஏ., - தொழில்துறை மீன்வளர்ப்பு - 3 ஆண்டுகள்
பி.வொக்., ஐ.எப்.டி., - தொழில்துறை மீன்பிடித் தொழில்நுட்பம் - 3 ஆண்டுகள்

விண்ணப்பிக்கும் முறை:
https://admission.tnjfu.ac.in/ எனும் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜூன் 14

விபரங்களுக்கு:

https://tnjfu.ac.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us