UPDATED : பிப் 13, 2025 12:00 AM
ADDED : பிப் 13, 2025 11:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:
திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் செயல்பட்டுவரும் வித்யாசாகர் சர்வதேச பொதுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
எல்.கே.ஜி முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. யோகா, இசை, நடனம், செஸ், கராத்தே மற்றும் உள்ளரங்கம், வெளியரங்கம் விளையாட்டுகளும் கற்றுத்தரப்படுகிறது. 6ம் வகுப்பு முதல் 12ம் வரையிலான மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ ஆகிய பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு www.vidhyasagarips.com என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.