தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு, தனியார் ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை துவங்கியது

அரசு, தனியார் ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை துவங்கியது

அரசு, தனியார் ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை துவங்கியது


UPDATED : மே 15, 2024 12:00 AM

ADDED : மே 15, 2024 10:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 15, 2024 12:00 AM ADDED : மே 15, 2024 10:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி :
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்களுக்கான சேர்க்கை நடந்து வருகிறது.

கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி (ஐ.டி.ஐ.,) நிலையங்களில் 2024ம் ஆண்டிற்கு, மாவட்ட கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கைக்கு 8 முதல் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், கலந்தாய்வுக்கான விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பூர்த்தி செய்து, ஜூன் 7ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பித்தல் தொடர்பான உரிய அறிவுரைகள் வழங்கவும்,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவியர்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us