தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை


UPDATED : அக் 21, 2026 04:59 PM

ADDED : அக் 21, 2026 05:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 04:59 PM ADDED : அக் 21, 2026 05:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
விஜயதசமியை முன்னிட்டு, மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நேற்று நடந்தது.

மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் எல்.கே.ஜி.,யில் இருவர், யு.கே.ஜி.,யில் இருவர், 4ம் வகுப்பு தமிழ் வழியில் ஒன்று, 6ம் வகுப்பு தமிழ் வழியில் ஒன்று என, மொத்தம் 6 பேர் சேர்ந்தனர்.

உப்பிலிபாளையம், நேரு நகர் உள்ளிட்ட மாநகராட்சிப் பள்ளிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் எல்.கே.ஜி., முதல் ஒன்றாம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடந்தது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us