தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அக்னிவீர் வாயு விண்ணப்பிக்க அழைப்பு

அக்னிவீர் வாயு விண்ணப்பிக்க அழைப்பு

அக்னிவீர் வாயு விண்ணப்பிக்க அழைப்பு


UPDATED : ஜூன் 21, 2024 12:00 AM

ADDED : ஜூன் 21, 2024 07:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2024 12:00 AM ADDED : ஜூன் 21, 2024 07:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அக்னிவீர் வாயு இந்திய விமானப்படை தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அக்னிவீர் வாயு இந்திய விமானப்படைக்கு தேர்வு, அக்., 18ம் தேதி இணையதளம் வாயிலாக நடக்கிறது. இதற்கு, https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில், ஜூலை 8 முதல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கு, பிளஸ் 2 அல்லது பட்டயப் படிப்பு படித்த 20 வயதுக்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை, மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us