UPDATED : டிச 02, 2025 07:17 AM
ADDED : டிச 02, 2025 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:
மதுரை வேளாண்மைக் கல்லுாரியின் வைரவிழா ஆண்டு துவக்க விழா நடந்தது.
முதன்மையர் மகேந்திரன் தலைமை வகித்தார். வேளாண் பல்கலை பதிவாளர் தமிழ்வேந்தன் வைரவிழா மலரை வெளியிட்டார். கல்லுாரி முன்னாள் மாணவர் சங்க துணைத் தலைவர் மோகன் வரவேற்றார். சங்க செயலாளர் தவசுமுத்து, பொருளாளர் ஜேசுராஜா, செயற்குழு உறுப்பினர் பாலசந்திரன், ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா (முன்னாள் மாணவி), பல்கலை முன்னாள் மாணவர் சங்க தலைவர் ராமலிங்கம், செயலாளர் ஸ்ரீகுமார் ஏ.நாயர் பங்கேற்றனர்.

