தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அழகப்பா பல்கலை தேர்வு முடிவுகள்

அழகப்பா பல்கலை தேர்வு முடிவுகள்

அழகப்பா பல்கலை தேர்வு முடிவுகள்


UPDATED : ஜூலை 04, 2026 11:44 AM

ADDED : ஜூலை 04, 2026 11:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 04, 2026 11:44 AM ADDED : ஜூலை 04, 2026 11:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி:
காரைக்குடி அழகப்பா பல்கலை., இணைப்பு கல்லுாரிகளுக்கு ஏப்., 2026ல் நடந்த முதுகலை பாடத் தேர்வு களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன.

நேரடியாக மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தேர்வு முடிவு வெளியான 7 நாட்களில் பாடம் ஒன்றுக்கு ரூ. 660 வீதம் வரைவோலை (பதி வாளர், அழகப்பா பல்கலை., காரைக்குடி) செலுத்தி விண்ணப் பிக்கலாம்.

விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவர்கள், தேர்வு முடிவு வெளியான 7 நாட்களுக்குள் நகல் ஒன்றுக்கு ரூ. 550 வரைவோலை பதிவாளர், அழகப்பா பல்கலை., காரைக்குடி) செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

விடைத்தாள் நகல் பெற்ற பின்பு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விடைத்தாள் நகல் பெற்ற நாளில் இருந்து 7 நாட் களுக்குள் பாடம் ஒன்றுக்கு ரூ.500 வரைவோலை (பதிவாளர்,அழகப்பா பல்கலை., காரைக்குடி) செலுத்தி விண்ணப்பிக்கலாம் எனவும், தேர்வு முடிவுகள் www.alagappauniversity.ac.in என்ற பல்கலை., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் பதிவாளர் செந்தில்ராஜன், தேர்வாணையர் மு.ஜோதிபாசு தெரிவித்துள்ளனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us