தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏ.எம்.ஜெயின் கல்லுாரி 50வது பட்டமளிப்பு விழா

ஏ.எம்.ஜெயின் கல்லுாரி 50வது பட்டமளிப்பு விழா

ஏ.எம்.ஜெயின் கல்லுாரி 50வது பட்டமளிப்பு விழா


UPDATED : ஏப் 20, 2026 10:39 PM

ADDED : ஏப் 20, 2026 10:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 20, 2026 10:39 PM ADDED : ஏப் 20, 2026 10:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அகச்சந்த் மான்மல் ஜெயின் எனும் ஏ.எம்.ஜெயின் கல்லூரியின் 50வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில், சிறப்பு விருந்தினரான 'இஸ்ரோ' முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, மாணவர்களுக்குப் பட்டம் வழங்கி கவுரவித்தார்.

உடன், கல்லூரி தலைவர் ரம்யா, துணை தலைவர் சுரேகா, துணை முதல்வர் அனந்தநாராயணன், நிர்வாக குழு உறுப்பினர் நரேந்திர நாஹர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us