UPDATED : ஆக 14, 2024 12:00 AM
ADDED : ஆக 14, 2024 08:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தியாவின் 100 தலைசிறந்த கலைக் கல்லூரிகளின் பட்டியலை தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு வெளியிட்டுள்ளது .இதில் தமிழகத்தில் 37 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளது . தூத்துக்குடியில் 2 கல்லூரிகள் இதில் உள்ளது.