sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து போராட்டம்

/

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து போராட்டம்

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து போராட்டம்

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து போராட்டம்


UPDATED : ஜன 08, 2026 03:37 PM

ADDED : ஜன 08, 2026 03:38 PM

Google News

UPDATED : ஜன 08, 2026 03:37 PM ADDED : ஜன 08, 2026 03:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:
தமிழ்நாடு சத்துணவு பணியாளர் மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து, சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேர்தல் வாக்குறுதிப்படி சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குதல்; சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு, 19,500 ரூபாய், சமையல் உதவியாளர்களுக்கு, 15,700 ரூபாய் அடிப்படை ஊதியம் வழங்குதல்; அரசு ஊழியர்களாக அறிவித்தல் உள்பட, 10 கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராமச்சந்திரன், சரோஜா, மகேஷ்வரி, தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர், சத்துணவு ஊழியர்கள், தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ்., ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள், தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகிய சங்கங்களில் இருந்து ஊழியர்கள் பங்கேற்றனர்.







      Dinamalar
      Follow us