sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

துபாய் யோகாவில் காரைக்குடி மாணவர்

/

துபாய் யோகாவில் காரைக்குடி மாணவர்

துபாய் யோகாவில் காரைக்குடி மாணவர்

துபாய் யோகாவில் காரைக்குடி மாணவர்


UPDATED : ஜன 08, 2026 03:37 PM

ADDED : ஜன 08, 2026 03:37 PM

Google News

UPDATED : ஜன 08, 2026 03:37 PM ADDED : ஜன 08, 2026 03:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி:
காரைக்குடியை சேர்ந்த இளைஞர், துபாயில் நடைபெறும் இன்டர்நேஷனல் யோகா போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

காரைக்குடி நா.புதுாரைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் குரு பிரசாத், 18. இவர், பி.டெக்., கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாமாண்டு படித்து வருகிறார். யோகாவில் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக, ஆன்லைன் மூலம் 12 வயதில் பயிற்சி பெற தொடங்கியவர் இன்று தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

பல்வேறு மாநிலங்களில் நடந்த தேசிய அளவிலான யோகா போட்டிகளில் பதக்கங்கள் பெற்றுள்ளார். தற்போது கேரளாவில் இந்தியன் யோகாசனா ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் சார்பில் நடந்த மூன்றாவது தேசிய அளவிலான யோகாசன ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று துபாயில் நடைபெற உள்ள இன்டர்நேஷனல் யோகா போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார்.






      Dinamalar
      Follow us