தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/'அரியர்' எழுத கடைசி வாய்ப்பு அண்ணா பல்கலை அறிவிப்பு

'அரியர்' எழுத கடைசி வாய்ப்பு அண்ணா பல்கலை அறிவிப்பு

'அரியர்' எழுத கடைசி வாய்ப்பு அண்ணா பல்கலை அறிவிப்பு


UPDATED : அக் 16, 2025 03:40 PM

ADDED : அக் 16, 2025 03:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2025 03:40 PM ADDED : அக் 16, 2025 03:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
'எம்.பி.ஏ., - எம்.எஸ்சி., படித்து, அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு, வரும் செமஸ்டர் தேர்வே இறுதி வாய்ப்பு' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலை, தொலைதுார கல்வி நிறுவனத்தில், எம்.பி.ஏ., - எம்.எஸ்சி., - எம்.சி.ஏ., படித்து, பல ஆண்டுகளாக அரியர் வைத்திருந்து, பட்டம் பெற முடியாதவர்கள் உள்ளனர். அவர்களுக்காக சிறப்பு அரியர் தேர்வு நடத்த, அண்ணா பல்கலை முடிவு செய்தது. ஏற்கனவே ஒரு வாய்ப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதி வாய்ப்பாக, நவம்பர் அல்லது டிசம்பரில் தேர்வு நடக்க உள்ளது.

இதில், அரியர் வைத்துள்ள மாணவர்கள் தேர்வெழுதலாம். தேர்வு கட்டணம் தவிர்த்து, சிறப்பு கட்டணமாக 5,000 ரூபாய் செலுத்தி, https://coe1.annauniv.edu என்ற இணையதளத்தில், மாணவர்கள் வரும் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us