தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜூவல்லரி டிசைனிங் பயிற்சிக்கு வரவேற்பு

ஜூவல்லரி டிசைனிங் பயிற்சிக்கு வரவேற்பு

ஜூவல்லரி டிசைனிங் பயிற்சிக்கு வரவேற்பு


UPDATED : ஜன 15, 2026 04:18 PM

ADDED : ஜன 15, 2026 04:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 15, 2026 04:18 PM ADDED : ஜன 15, 2026 04:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் பெண்களுக்கான பேன்சி ஜூவல்லரி டிசைனிங் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இப்பயிற்சியில் கிராமங்களைச் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பங்கேற்கலாம். பயிற்சி, தங்குமிடம், உணவு இலவசம். பயிற்சி ஜன.,28 முதல் பிப்., 9 வரை, காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை பயிற்சி நடைபெறும்.

இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ், தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும்.

பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் புகைப்படம், ஆதார் நகலுடன் ஜன., 28க்கும் கருவேல்நாயக்கன்பட்டி தொழிலாளர் நல அலுவலகம் அருகே உள்ள கனரா வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு 95003 14193 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us