தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வாரிய தேர்வில் மாணவர்கள் சாதனை

வாரிய தேர்வில் மாணவர்கள் சாதனை

வாரிய தேர்வில் மாணவர்கள் சாதனை


UPDATED : ஜன 15, 2026 04:22 PM

ADDED : ஜன 15, 2026 04:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 15, 2026 04:22 PM ADDED : ஜன 15, 2026 04:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தேனி கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் 3ம் ஆண்டு மாணவி நிஷா, 2ம் ஆண்டு மாணவர் இன்பண்ட் ஆரோக்கிய ஜிவின், மாணவி சேவிதா, ஸ்வாஷிகா, ராஜலட்சுமி ஆகியார் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் 2025 அக்., வாரியத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் நுாறு மதிப்பெண் பெற்று மாநில அளவில் சாதனை படைத்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்கள், பாலிடெக்னிக் முதல்வர் தர்மலிங்கம், ஆசிரியர்களை சங்க தலைவர் நம்பெருமாள்சாமி, துணைத்தலைவர் பாண்டியராஜன், பொதுச்செயலாளர் மகேஷ், பாலிடெக்னிக் செயலாளர் சீனிவாசன், நிர்வாகிகள் ரவிச்சந்திரன், தாமரைக்கண்ணன் உள்ளிட்டோர் பாராட்டி, பரிசு வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us