தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


UPDATED : நவ 29, 2026 12:40 PM

ADDED : நவ 29, 2026 12:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 12:40 PM ADDED : நவ 29, 2026 12:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
ஈரோடு மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள மாவட்ட தொழில் நுட்ப உதவியாளர் (பண்ணை) பணிக்கு சான்றிதழ், ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

பி.எஸ்.சி., வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை அறிவியல், வனம் உள்ளிட்ட கல்வி படித்த, 27 முதல், 65 வயதுக்கு உட்பட்ட, முன் அனுபவம் உள்ளவர்கள் வரும் டிச., 4க்குள் முன், 'மாவட்ட மக்கள் கற்றல் மையம், சமுதாய மேலாண்மை பயிற்சி மைய கட்டடம், கவுந்தப்பாடி - 638455, போன்: 74489 53144' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us