UPDATED : மே 26, 2024 12:00 AM
ADDED : மே 26, 2024 10:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:
தமிழகத்தில் 6 மருத்துவ கல்லூரி அமைக்க தேசிய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்லூரி ஒன்றுக்கு குறைந்தது 25 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.