தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாளை திறனாய்வு தேர்வு: 5,700 மாணவர் பங்கேற்பு

நாளை திறனாய்வு தேர்வு: 5,700 மாணவர் பங்கேற்பு

நாளை திறனாய்வு தேர்வு: 5,700 மாணவர் பங்கேற்பு


UPDATED : நவ 20, 2026 03:56 PM

ADDED : நவ 20, 2026 03:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 03:56 PM ADDED : நவ 20, 2026 03:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரையில் ஊரகத் திறனாய்வுத் தேர்வை 5,700 மாணவர்கள் நாளை நவ., 21, 25 மையங்களில் எழுதுகின்றனர்.

கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நாளை காலை 10:00 முதல் 12:30 மணி வரை இத்தேர்வு நடக்கிறது.

மாவட்டம் வாரியாக அதிக மதிப்பெண் அடிப்படையில் முதல் 50 மாணவர், 50 மாணவியர் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு பிளஸ் 2 வரை மாதம் ரூ.ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

சி.இ.ஓ., தயாளன் மேற்பார்வையில் நடக்கிறது. டி.இ.ஓ.,க்கள் செந்தில்குமார், கணேசன், தென்கரை முத்துப்பிள்ளை, ரகுபதி தலைமையில் 40க்கும் மேற்பட்ட கண்காணிப்புக் குழுக்களை கல்வித்துறை நியமித்துள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us