தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/14,110 பேர் எழுதிய அடிப்படை எழுத்து தேர்வு

14,110 பேர் எழுதிய அடிப்படை எழுத்து தேர்வு

14,110 பேர் எழுதிய அடிப்படை எழுத்து தேர்வு


UPDATED : நவ 16, 2026 03:40 PM

ADDED : நவ 16, 2026 03:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 03:40 PM ADDED : நவ 16, 2026 03:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
பள்ளி கல்வித்துறையின் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில், புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தில், அடிப்படை எழுத்தறிவு தேர்வு, ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடந்தது. மொத்தம், 842 மையங்களில், 14,110 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மொத்தம், 150 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடந்தது. மூன்று பாடத்திலும் தலா, 20 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி அடைந்ததாக கருதப்படுவர். இவர்களுக்கு அரசின் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.

தேர்வை கலெக்டர் கந்தசாமி, முதன்மை கல்வி அலுவலர் மான்விழி, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவில் டில்லி ஆலோசகர் ஜோதி திவாரி உள்ளிட்டோர் குழு ஆய்வு செய்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us