தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி


UPDATED : நவ 16, 2026 03:40 PM

ADDED : நவ 16, 2026 03:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 03:40 PM ADDED : நவ 16, 2026 03:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்:
நத்தம் அருகே துறைகமலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அரசு வேளாண் கல்லுாரியில் பயிலும் மாணவிகள் கிராமப்புற விவசாய பணி திட்டத்தின் கீழ் இந்நிகழ்ச்சியை நடத்தினர். இதில் புகையிலை, போதைப் பொருட்களைத் தவிர்த்தல், இணையப் பாதுகாப்பு, துரித உணவுகளின் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் மாணவிகளுடன் இணைந்து பள்ளி மாணவர்களும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து 'நட்பு' என்ற தலைப்பில் கவிதைப் போட்டி நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும், பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us