sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சந்திரயான்-3 திட்ட விஞ்ஞானிகளுக்கு விருது அறிவிப்பு

/

சந்திரயான்-3 திட்ட விஞ்ஞானிகளுக்கு விருது அறிவிப்பு

சந்திரயான்-3 திட்ட விஞ்ஞானிகளுக்கு விருது அறிவிப்பு

சந்திரயான்-3 திட்ட விஞ்ஞானிகளுக்கு விருது அறிவிப்பு


UPDATED : ஆக 08, 2024 12:00 AM

ADDED : ஆக 08, 2024 10:44 AM

Google News

UPDATED : ஆக 08, 2024 12:00 AM ADDED : ஆக 08, 2024 10:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
தமிழகத்தின் பி.வீரமுத்துவேல் தலைமையிலான சந்திரயான்-3 திட்டக்குழுவில் இடம்பெற்ற விஞ்ஞானிகள், பொறியாளர்கள் என 33 பேருக்கு ராஷ்ட்ரீய விக்யான் புரஸ்கார் விருதுக்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கடந்தாண்டு நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டரை வெற்றிகரமாக தரையிறங்கியது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த சாதனையை உலகமே பாராட்டியது. இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் கால் பதித்த உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

தமிழகத்தின் பி.வீரமுத்துவேல் தலைமையிலான சந்திரயான்-3 திட்டக்குழுவை பாராட்டும் விதமாக இத்திட்டத்தில் பங்காற்றிய விஞ்ஞானிகளுக்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது. சந்திரயான்-3 திட்ட விஞ்ஞானிகள், பொறியாளர்கள் என 33 பேருக்கு ராஷ்ட்ரீய விக்யான் புரஸ்கார் விருதுக்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us