தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு


UPDATED : ஜன 10, 2026 04:07 PM

ADDED : ஜன 10, 2026 04:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 10, 2026 04:07 PM ADDED : ஜன 10, 2026 04:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புவனகிரி: புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பரங்கிப்பேட்டை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

பரங்கிப்பேட்டை வட்ட சட்டை பணிகள் குழு தன்னார்வலர் செந்தில்குமாரி, போதைக்கு எதிரான உறுதிமொழிகளை வாசிக்க மாணவர்கள் அதனை ஏற்றனர்.



இலவச சட்டப் பணிகள் குழு சார்பில் மூத்த வழக்கறிஞர் குணசேகரன், புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து ஈஸ்வரன், சப் இன்ஸ்பெக்டர் லெனின் ஆகியோர் போதைக்கு எதிராக மாணவர்கள் எப்படி விழிப்புடன் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.




மாணவர்களுக்கிடையே திருக்குறள் தொடர்பான வினாக்கள் கேட்டு, பரிசுகள் வழங்கினர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us